2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஒரு மாவித்தில் 6 கன்றுகள்

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


ஒரு மாவித்தில் 6 கன்றுகள் முளைத்த விசித்திர சம்பவமொன்று கண்டி, மடவளை பஸார் தெல்தெனியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த எம்.அமீன் என்பவரது வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்து வரும் மாமரக் கன்றே இவ்வாறு முளைத்துள்ளது.

பொதுவாக ஒரு மாவித்தில் ஒரு கன்றுதான முளைப்பதுண்டு. ஆனால் இந்த மாவித்திலிருந்து ஆறு கன்றுகள் தோன்றியுள்ளன.

அவற்றுள் ஐந்து கன்று ஓரளவு செழிப்பாக உள்ளதுடன் புதிதாக ஒரு கன்று அரும்பு விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .