2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விசித்திர பன்றி குட்டி

Gavitha   / 2016 மே 10 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், மஹாக்கும்புக்கடவல, தங்ஹாவலப் பகுதியில் பன்றியொன்று ஈன்ற ஐந்து குட்டிகளில் ஒரு குட்டி விசித்திரமாக பிறந்துள்ளது.

குறித்த பன்றிக் குட்டிக்கு ஒரு தலையும் இரண்டு காதுகளும், நாலு கைகளும்;, நாலு கால்களும்;, மூன்று கண்களும் காணப்படுகின்றது.எனினும் அந்த பன்றி குட்டி பிறந்து சில மணிநேரத்தில் உயிரிழந்துள்ளது. (படப்பிடிப்பு :ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X