Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 01 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் நாட்டில் தனது மனைவியை கட்டாயப்படுத்தி 2,700 பேருடன் உறவு கொள்ள வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த 54 வயது நபர் மீது, அந்நாட்டு பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து சிறையில் வைத்துள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டி தனது மனைவியின் (46) புகைப்படங்களை, பல்வேறு வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த அந்நபர், இலட்சக்கணக்கான பவுண்ட் பணத்தை சம்பாதித்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும், தனது மனைவி “கால் கேர்ள்“ என்று இந்த இணையத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார். அதில் பதிவு செய்வோருடன் பேரம் பேசி, தனது மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைத்துள்ளார்.
இந்த நபருக்கு எதிராக ஆஜராகும் அரசுதரப்பு துணை வழக்கறிஞர் எம்மானுவேல் டுபிக் கூறுகையில், மன ரீதியாக தனது மனைவியை நெருக்கடிக்குள்ளாக்கி இவ்வாறு செய்துள்ளார். சிலவேளைகளில் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அந்தப் பெண் தப்பியோட முயன்றவேளைகளில் எல்லாம், அவரை உளவியல் ரீதியாக மூளைச்சலவை செய்து தொடர்ந்து அவர் விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
2,700 பேருடன் உறவு வைத்துகொண்ட அந்தப் பெண் மீது எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை. அவரது கணவர் மீது மட்டும் மியக்ஸ் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
s.mohemad riyaz Wednesday, 04 November 2015 08:09 AM
அந்த பரதேசியை தூக்கில் போட வேண்டும்
Reply : 0 0
Manas Wednesday, 04 November 2015 11:21 AM
wow
Reply : 0 0
mohamad Wednesday, 04 November 2015 11:25 AM
அவள் புருசன் 2 பேர் கூட உறவு கொள்ள சொல்லும் போதே இவள் போலிஸிடம் போய் புகார் கொடுத்திருக்கனும் இல்லையென்றால் விவாகரத்து பன்னிருக்கனும் அதை விட்டுட்டு 2700 பேர் கூட இவள் உறவு கொண்டிருக்கிறாள் என்றால் இதற்கு பெயர் வலுக்கட்டாயம் அல்ல , தொழில்
Reply : 0 0
sasikaran Wednesday, 04 November 2015 11:52 AM
அவள் புருசன் 2 பேர் கூட உறவு கொள்ள சொல்லும் போதே இவள் போலிஸிடம் போய் புகார் கொடுத்திருக்கனும் இல்லையென்றால் விவாகரத்து பன்னிருக்கனும் அதை விட்டுட்டு 2700 பேர் கூட இவள் உறவு கொண்டிருக்கிறாள் என்றால் இதற்கு பெயர் வலுக்கட்டாயம் அல்ல , தொழில்
Reply : 0 0
vithu T.N.T. Wednesday, 04 November 2015 04:49 PM
avene thukkil podanum
Reply : 0 0
mani maran Wednesday, 04 November 2015 07:53 PM
avan sonna evalukku enga pochi arivu enna ketta evalaum pudichi ulla pottu erukanum ippo purusan ellana pzagana visiyam thana paisa ellana evalukkum atha panna thonum thappa theriyathu
Reply : 0 0
Abthullah Friday, 04 December 2015 05:08 AM
karanam illamal oru visayamum nadakkathu..... but enakku inte viseyam deepa theriyathu so naan vaasithu vilenkiyethen mudivu sithirevathe seithu kolle veanum
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago