Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 05:09 - 1 - {{hitsCtrl.values.hits}}
அரநாயக்க- செலவ பில்லேவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வௌ்ளை நிற அணில் குட்டியொன்று செல்லப்பிள்ளையாய் வளர்க்கப்பட்டு வருகின்றது.
“ இந்த அணிலுக்கு “சுது” என்றே தாம் பெயர் வைத்துள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு அருகில் அணில் குட்டி விழுந்து கிடந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
“ தமது வீட்டில் பூனை, நாய் இல்லாத காரணத்தில் வீட்டுக் கூரை மற்றும் வீட்டுக்குள்ளும் நிறைய அணில் கூடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கீழே விழுந்த அணில் குட்டியைத் தேடி அதன் தாய் அணில் வரும் என்று காத்திருந்தோம் பல நாட்களாக அதன் தாய் வராததால் இந்த அணில் குட்டி எங்கள் செல்லப் பிராணியாக வளர்க்கிறோம். இது உணவு உண்பதில்லை என்றும் பால் மட்டுமே குடிப்பதாகவும் வீட்டு உரிமையாளர் குறிப்பிடுகின்றார்.
Linusha Sunday, 06 October 2019 12:45 AM
பாலையும் அது அருந்தவில்லை எங்காவது சென்று தூங்கவே எத்தணிக்கின்றது அதற்கு என்ன செய்வது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago