2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 11/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலகுவான வேலைதானே எனச் சொல்லி அதனைப் பின்னர் செய்யலாம் என ஒத்தி வைத்தால், சில சமயம் அது செயல்படுத்தப்படாமலே போய் விடலாம்.

பெரிய விடயங்களைச் செய்து முடிப்பவர்களே சிலவேளை சின்னச்சின்ன விடயங்களில் பாரா முகமாக இருப்பதால், மிகப் பெரிய தோல்விகளையும் சந்திக்க நேரிடும்.

நீங்கள் பயணிக்கு முன்னரே உங்களுடைய வாகனம் அதற்குத் தயார் நிலையில் உள்ளதா எனக் கண்டுகொள்ள வேண்டுமல்லவா?

'பின்னர் பார்ப்போம்' என எண்ணினால் உங்கள் வாழ்க்கையில் பல பக்கங்கள் காணாமல் போய்விடலாம். ஜாக்கிரதை‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .