Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 03 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைப்பற்றிக் கொண்ட அரச தலைமைத்துவத்தைக் காப்பாற்ற தனது எதிரிகளை மட்டுமல்ல, தான் சார்ந்த இனத்தை, உறவுகளைக் கூட ஒழிக்கத் தயங்காத மன்னர்கள் அரச தலைமைகள் பற்றிப் பல வரலாறுகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.
இந்தப் பதவி ஆசையினால் மோசமடைந்த தலைமைகள் முழுமையாகத் திருந்தியதாகவும் சுதந்திரமும் இல்லை.
தங்கள் ஆன்மாவை விற்றுத்தான் அரசியல்வாதிகள் அரசியல் நடாத்துகின்றனர். இவர்களுக்கு நாடு, இனம், மொழி என எந்தப் பற்றுதல்களும் இல்லை.
வற்றாத பேராசை மட்டும் பெருவெள்ளமாக அவர் தம் உள்ளத்தில் கோலோச்சும். உலக வரலாற்றை அறியாத அறிவிலிகள் இவர்கள்‚
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago