2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வாழ்வியல் தரிசனம் 20/10/2015

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென ஆர்ப்பரிப்பவர்கள், தங்களின் உண்மை நிலையை உறுதி செய்கிறார்களா?

தார்மிக ரீதியில் நான் உண்மையான வாழ்வை மேற்கொள்கின்றேனோ எனத் தன்னைத் தான் கேட்டுக்கொள்ளவேண்டும்.
பிறரிடம் கேட்டும் நியாயங்கள் எங்களிடம் இருக்கவேண்டுமல்லவா?

கருமை படர்ந்த, பொருந்தாத பொய்மையுடன் புகுந்தவர்கள் நீதிக்குள் நிழல் தேட முடியாது.

நடிப்புக்கு குடைபிடித்து வாழ்நாள் முழுவதும் நடைபோட முடியாது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X