Princiya Dixci / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீயவர்களிடம் நீங்கள் ஏதாவது சிறு உதவிகளைக் கோரினும் அவர்கள் அதற்குப் பிரதியீடாகப் பெரும் விலை ஒன்றைக் கேட்பார்கள். விலை என்பது காசு மட்டும் என்பதல்ல; அது பாரதூரமான பின்விளைவுகளை உண்டுபண்ணும் செயலாகவும் இருக்கலாம்.
தீயவர்களில் பலரகங்கள் உண்டு. அதிகாரத் தொனியில் பேசும் ஒரு ரகம்; மௌனமாகவே ஓரிரு வார்த்தைகளை உதிர்க்கும் பேர்வழிகள்; இனிக்க இனிக்கப் பேசியே ஆட்களைக் கவிழ்ப்பவர்கள் என ஏகப்பட்ட குணாம்சங்களுடன் தீயவர்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
எனவே, எங்களுக்கான தேவைகளை எங்கள் முயற்சியினூடாகவே செய்வோமாக!
உதவிகேட்க உரிமையுள்ள பண்புள்ளவர்களைத் தேவை ஏற்படின் அணுகலாம்.
வாழ்வியல் தரிசனம் 20/10/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025