Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடோடிகளாக வாழ்பவர்களுக்கு நோய்நொடி என எதுவுமே இல்லை என்பார்கள். அவர்கள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்வார்கள்.
குறவர்கள், காட்டு வாழ்க்கையுடன் சங்கமித்து வாழும் மக்கள் எல்லோருமே, நவீன வைத்திய முறையை நாடுவதில்லை.
குழந்தைகளுடன் நேரத்தைக் கழிக்காத பெற்றோர்களில் பலர், தங்கள் பிள்ளைகளின் மனஅழுத்தம் பற்றி உணராமலேயே இருக்கின்றார்கள்.
இத்தகைய பெற்றோர்களின் பிள்ளைகளில் பலருக்கு, ‘ஒட்டீசியம்’ என்ற நோய் பீடித்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.
அண்மைய இந்திய ஆய்வுகளின் பிரகாரம், குறவர்களின் பிள்ளைகள் எவருக்குமே ‘ஒட்டீசியம்’ எனும் நோய் இல்லவே இல்லை என்கின்றனர். அவர்கள் பெற்றோருடன் களிப்புடன் வாழ்கின்றனர்.
வாழ்வியல் தரிசனம் 05/10/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago