Princiya Dixci / 2016 ஜூலை 28 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முற்காலத்திலிருந்து எல்லா அரசர்களும் தங்கள் மேலாண்மையை வலியுறுத்த யுத்தங்களை வலிந்து வரவழைத்து மக்களைக் கொன்று குவித்துப் பேரரசுகளை உருவாக்கினார்கள்.
இந்தக் கோர நிலை இன்றும் தொடர்கின்றது. வெளிநாட்டு வல்லரசுகளிடையே மட்டுமல்லƒ உள்நாட்டு யுத்தங்களும் ஆளும் வர்க்கத்தினர் தங்களை ஸ்திரப்படுத்த யுத்தங்களை அரங்கேற்றுகின்றனர்.
பெரும் வனங்களிலும் இதே நிலைதான். இந்தக் காடுகளில் புலிகள், கரடிகள், நரிகள் என மிருக இனங்கள் அழிந்து போக சிங்கங்களே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தச் சிங்கங்கள் இவைகளை சாப்பிடுவதற்காகக் கொல்வதில்லை. தங்கள் ஆதிக்கத்தை வலியுறுத்தவே இவ்வாறு செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆதிக்க வெறி ஆபத்தானதுƒ எய்தவரையும் கொல்லும்.
வாழ்வியல் தரிசனம் 28/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025