2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் குளத்தில் மூழ்கி பலி

Freelancer   / 2022 செப்டெம்பர் 24 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - தென்னியன்குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில், தென்னியன்குளம் அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்றுவரும் மாணவரே உயிரிந்துள்ளார்.

குறித்த மாணவன் புற்றுநோயினால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 மாத காலமாக மகரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவன் 2021 புலமைப் பரிசில் பரீட்சையில் 115 புள்ளிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .