Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 18 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு - மல்லிகைத்தீவு பகுதியில் பற்றைக்காடு ஒன்றிற்குள் இருந்து துப்பாக்கி ரவைகள் 37 மீட்கப்பட்டுள்ளன.
இவை 50 மில்லிமீற்றர் கனரக துப்பாக்கி ரவைகள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் புதிய ரவைகளாக காணப்படுகின்றன.
மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை நாளை(19) நீதிமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .