Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
11.03.2019
ஹற்றன் நஷனல் வங்கி, ஸ்ரீ லங்கா டெலிகொம், சிங்கர் ஸ்ரீ லங்கா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 400 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. கொமர்ஷல் வங்கி, ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் பங்குகள் மீதுப் பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.
12.03.2019
டிஸ்டிலரீஸ், சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவுசெய்திருந்தன. புரள்வு ரூ. 390 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, டிஸ்டிலரீஸ், LB ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதுப் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள், பங்கு விற்பனையில் அதிகம் ஈடுபட்டனர்.
13.03.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நெஸ்லே லங்கா, கொமர்ஷல் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன், சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 270 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, யூனியன் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோட்டல்ஸ், காகில்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள், பங்குக் கொள்வனவில் பெருமளவு ஈடுபட்டனர்.
14.03.2019
ஸ்ரீ லங்கா டெலிகொம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவுசெய்திருந்தன. புரள்வு ரூ. 677 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, டிஸ்டிலரீஸ் பங்குகள் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள், பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.
15.03.2019
சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.6 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. கொமர்ஷல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, களனி டயர்ஸ் பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள், பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
வாரத்தில் அபவிசு 1.85% சரிவையும் S&P SL20 3.44% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு, 686 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago