Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மே 27 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
20.05.2019
வெசாக் பௌர்ணமி விசேட பொது, வங்கி விடுமுறையின் காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை.
21.05.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சி ரி ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 330 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, LOLC ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு டயலொக் அக்ஸியாடா, செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
22.05.2019
டயலொக் அக்ஸியாடா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 127 மில்லியனாகப் பதிவாகியிருது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
23.05.2019
மெல்ஸ்டாகோர்ப், ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அ.ப.வி.சு நேர் பெறுமதியையும், S&P SL20 மறைப்பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டளவில் பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
24.05.2019
ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டல்ஸ், டயலொக் அக்ஸியாடா, ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு
ரூ. 283 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டளவு பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு செலான் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
வாரத்தில் அ.ப.வி.சு 0.67% உயர்வையும் S&P SL20 0.71% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 206 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago