Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 20 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நண்பர்களுடன் இணைந்திருக்க முடியவில்லையா? அவர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் chatகளிலிருந்து அதிகளவு விடயங்களை பயில்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், புத்தம் புதிய Good Vibes Bot ஐ அறிமுகம் செய்துள்ளதுடன், உங்கள் app இனுள் அணுகக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது. கேம்கள் விளையாடக்கூடிய அம்சம், இலவச ஸ்டிக்கர்களை பெற்றுக் கொள்ளும் வசதி Viber Out கிரெடிட்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
Good Vibes Bot இனூடாக நண்பர்களுடன் இணைந்திருக்க முடியும் என்பதுடன், சமூக தூரப்படுத்தலை பேண வலியுறுத்தும் இக்காலப்பகுதியில் நண்பர்களுடன் இணைந்திருக்கவும் முடியும். இந்த bot ஐ அணுகி, உங்கள் சொந்த அவதாரை உருவாக்கிய பின்னர், உங்களுடன் தொடர்பில் உள்ளவர்களை இணைத்து, கேம்கள் விளையாட முடியும் என்பதுடன், ஒருவருக்கொருவர் சவால்களுக்குட்படுத்தவும் முடியும். நண்பர்கள் தமது டிஜிட்டல் புத்தகங்களை உருவாக்க முடியும் என்பதுடன், ஏனையவர்களை விளையாட அழைப்பது மற்றும் புதிய நினைவுகளை உருவாக்கவும் முடியும். கூடைப்பந்தாட்டம், Whack a Mole in the Hole, Chop Chop, Splash, போன்ற Egg Party கேம்களுடன் உங்கள் நண்பர்களுடன் இணைந்திருப்பதற்கு Viber புதிய வழிகளை வழங்குவதாக அமைந்துள்ளது.
தொடர்பில் இருக்க சிறந்த வாய்ப்புகளை வழங்குவது மாத்திரமன்றி, சிறந்த வெகுமதிகளையும் இந்த bot வழங்குகின்றது. கடுமையாக விளையாடி, வாராந்தம் முன்னிலையில் திகழ்வதனூடாக, உங்களுக்கு இலவமாக அனிமேட் செய்யப்பட்ட மற்றும் இசையூட்டப்பட்ட ஸ்டிக்கர் பக்களை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், முன்னிலையில் திகழும் 10 பேருக்கு $5 Viber Out creditகளை ஒவ்வொரு மாதமும் வெற்றியீட்ட முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago