Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 03 , மு.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 0.23% இனால் வீழ்ச்சியடைந்து 5713.58 புள்ளிகளாகவும், S&P SL 20 சுட்டெண் 0.84% இனால் வீழ்ச்சியடைந்து 2262.94 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்ட போதிலும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்கள் இன்றைய தினம் வழமை போன்று இடம்பெற்றது.
அனிலானா ஹோட்டல்ஸ், சி.டபிள்யு மெகி பிஎல்சி, பீப்பள்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பிஎல்சி ஆகிய பங்குகள் அதிகளவு விலைச்சரிவையும், வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி, சிங்ஹபுத்ர ஃபினான்ஸ் பிஎல்சி, சம்சன் இன்டர்நஷனல் பிஎல்சி, ரேணுகா ஃபுட்ஸ், பான் ஏசியன் பவர் பிஎல்சி, ஒரியன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, நேஷன் லங்கா ஃபினான்ஸ், மடுல்சீம பிளான்டேன்ஸ் பிஎல்சி, லாஃவ்ஸ் காஸ் பிஎல்சி, களனி வெளி பிளான்டேஷன்ஸ் பிஎல்சி, அலியான்ஸ் ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சி ஆகிய பங்குகள் விலை உயர்வை பதிவு செய்திருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago