2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

வறிய குடும்பத்துக்கு வீடு

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

புத்தளம் மாவட்டத்தின், வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றுக்கு, வீ​டொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல்  நாட்டும் நிகழ்வு,  வௌ்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த பெரேரா தலைமையில், இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் அடிக்கல்லை நாட்டி வைத்ததுடன், ஆறு இலட்சம் ரூபாய் உதவிக் கொடுப்பனவுக்கான காசோலையை, வீட்டு உரிமையாளரிடம் கையளித்தார். இந்நிகழ்வில்,

வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளரும் பங்கேற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X