2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முழுநாள் செயலமர்வு

Princiya Dixci   / 2017 மார்ச் 07 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

மனோதத்துவ விஞ்ஞானம் தொடர்பாக புத்தளம் மாவட்ட செய்தியாளர்களைத் தெளிவுபடுத்தும் முழு நாள் செயலமர், புத்தளம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்தரானந்தா தலைமையில் நடைபெறவுள்ள இச் செயலமர்வை, புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .