2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முயற்சியாண்மை ஊக்குவிப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளத்திலுள்ள இளைஞர்களை வர்த்தகம், சுய தொழிற்றுறையில் ஆர்வமூட்டவும், அவர்களை சிறந்த துறைசார் வர்த்தகர்களாக பரிணமிக்கச் செய்வதற்கும் வேலைத் திட்டமொன்று, வர்த்தக கைத்தொழில் அமைச்சினால்  புத்தளத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அரச அங்கிகாரம் பெற்ற திணைக்களங்கள் ஊடாக புத்தளம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான தொழில் முயற்சியாண்மை, தொழில் ஊக்குவிப்பு மற்றும் தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வு போன்றவற்றை முன்னெடுக்க, அகில இலங்கை மகக்ள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட இளைஞர் அமைப்பினர்  ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த செயற்திட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மேலதிக விவரங்களுக்கு 0713322777, 0768553016, 0775868885, 0777243143 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .