2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மதிப்பீட்டுப் பரீட்சைகள்

Editorial   / 2017 ஜூன் 21 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவிமடுத்தல் திறன் மதிப்பீட்டுப் பரீட்சைகள், வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில், எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, அரச கரும மொழித்தேர்ச்சி எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றி, அப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களும் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து மே மாதம் 31ஆம் திகதி வரை இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பித்த பரீட்சார்த்திகளும், இப்பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அரச கரும மொழித்தேர்ச்சிப் பரீட்சையின் பேச்சுத்திறன் பரீட்சைக்காக விண்ணப்பித்த வடமத்திய மாகாணப் பரீட்சார்த்திகளுக்காக, இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .