Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 06 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொஷான் துஷார தென்னகோன்
இம்முறை பெரும்போகத்தில், நெல் கிலோ ஒன்றுக்கான விலையை 50 ரூபாயாக அதிகரிக்குமாறு தெரிவித்து, பொலன்னறுவை விவசாயிகள் இன்று (06) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 600 விவசாயிகள், பொலன்னறுவை-மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பொலன்னறுவை நகருக்கு வருகைத்தந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .