2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தோட்டத்தில் கஞ்சா செடிகள்; உரிமையாளர் கைது

Princiya Dixci   / 2017 மே 03 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

கல்பிட்டி, தலவில பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டத்தில் செழிப்பாக வளர்ந்திருந்த மூன்று கஞ்சா செடிகளை, பொலிஸார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை சுற்றிவளைப்பின் போது, நேற்று (02) கண்டுபிடித்துள்ளதாக, கல்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த செடிகள், தனது தோட்டத்தில் தானாகவே வளர்ந்துள்ளதாகவும் அது என்ன செடிகள் என்பது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை எனவும், கைதுசெய்யப்பட்டுள்ள வீட்டின் உரிமையாளர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .