Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
எம்.யூ.எம். சனூன் / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
"அழிக்கப்படும் அரகான் இஸ்லாமிய தேசத்தின் ஆதாரபூர்வமான வரலாறு" எனும் தலைப்பில் சன்மார்க்க சொற்பொழிவொன்று, பரஹதெனிய அன்னூர் ஜும்ஆ மஸ்ஜிதில் எதிர்வரும் சனிக்கிழமை (30) மாலை 6.30 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இந்தச் சொற்பொழி நிகழ்வு, ஆண்கள் மற்றும் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.
அஷ்ஷெய்க் எஸ்.எம். பஸ்லுல்லாஹ் (பயானி) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மியன்மார் அரசாங்கத்தால் வன்முறைகளுக்கு உள்ளாகியிருக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாக, அஷ்ஷெய்க் எம். டி.எம்.பர்சான் (நளீமி) விரிவுரையாற்றவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago