2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வீட்டுக்கு தீ வைப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

உருத்திரபுரம் பத்தாம் வாய்க்கால் பகுதியில் வீடொன்றின் மீது நேற்று முன்தினம் (03) தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட முற்பகுதியில், பத்தாம் வாய்க்கால் பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, கொலை குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேக நபரின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் வேறோர் இடத்தில் தலைமறைவாகி வாழ்ந்து வரும் நிலையில், வீடு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .