2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பலாலியில் ஐவர் குளவி கொட்டுக்கு இலக்கு

Freelancer   / 2023 செப்டெம்பர் 08 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் - பலாலி கிழக்கு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர்  காயமடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பகல் வேளையில் குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகளால் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X