2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நீர் இறைக்கும் இயந்திரம் திருட்டு

Freelancer   / 2022 டிசெம்பர் 11 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம், அச்சுவேலி ராச வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தியிருந்த நீர் இறைக்கும் இயந்திரம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் கனடாவில் வசித்து வரு நிலையில்,அவரது உறவினர்கள் வீட்டினை பராமரித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று காலை நீர் இறைப்பதற்கு மின் ஆழியினை இயக்கிய போது , இயந்திரம் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .