2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தாய் இறந்த சோகத்தில் தன்னுயிரை மாய்த்த மகன்

Freelancer   / 2022 ஒக்டோபர் 28 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

தாய் இறந்த சோகத்தில் மகனும் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகி உள்ளது.

யாழ்ப்பாணம் - நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது - 32) என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார். 

இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்டவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துள்ளார்.  (R)

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .