Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 06 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் கந்தசாமி பன்னீர்செல்வம் என்ற 56 வயது நபர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம சேவகரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது குறித்த நபரின் சடலம் சமையலறையில் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி 2004 ஆழிப் பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் இவர் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago