2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: சிறுவனுக்கு சீர்திருத்த பாடசாலை

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 21 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட புத்தூர் கலைமதி ஹிந்து சிட்டி பகுதியில் பாடசாலை செல்லும் 8 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14 வயதுச் சிறுவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற அரச நன்னடத்தைப் பாடசாலையில் தடுத்து வைக்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சிறுமியை மீட்ட பொலிஸார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பரிசோதனையை மேற்கொண்டு இருந்தனர். இதன்போது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வயது சிறுவனை கைது செய்து வாக்குமூலம் பெறப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .