2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

காட்டுக்குள் இருந்த ஆடுகள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 16 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

துன்னாலை காட்டு பகுதியில் இறைசிக்காக கட்டியிருந்த இரண்டு ஆடுகளை நெல்லியாடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில் குட்டி ஈன்ற நிலையில் ஒரு ஆடும், மற்றுமொரு ஆடும் முன்னங்கால் , மற்றும் பின்னங்கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆட்டினை பறி கொடுத்தவர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆட்டினை மீட்டுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .