2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஆடைக்குள் ​வைத்த போதை சிக்கியது

Mayu   / 2023 டிசெம்பர் 20 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில், 51 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது ஆடைக்குள் போதைபொருளை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 06கி.கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை  பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X