2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அச்சுவேலி வைத்தியசாலைக்கு அன்பளிப்பு

Janu   / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - அச்சுவேலி வைத்தியசாலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

ஆவரங்காலில் உள்ள சுபாஷ் டிராவல்ஸின் குடும்பத் தலைவர் இ.லோகேஸ்வரனால் குறித்த பொருட்கள்   சனிக்கிழமை (07) வைத்தியசாலை பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பொருட்களில் சுத்திகரிப்பு பொருட்கள், தொற்றுநோய் நீக்கிகள், அலுவலகப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் என்பனவும் உள்ளடங்குகின்றன.

எம்.றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .