Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள, விவேகானந்த பாலர் அறிவாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது.
இராமகிருஷ்ண சாரதா மிஷனின் இலங்கைக் கிளைத் தலைவி மாதாஜி பிரவரஜிக்கா சுசந்தபிரணா அடிக்கல்லை நட்டார்.
இந்நிகழ்வில், பிரதேச மக்கள், சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Anura Logeswaran Monday, 15 June 2015 03:52 AM
Good Job. All the best to all the members of Viveganantha Welfare Association and Thanks to who helped to do this project success.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
39 minute ago
59 minute ago