2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘விவசாயிகள் முன்வரவில்லை’

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பெரும்போகத்தில் நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் வரவில்லை” என, நெல் விநியோக சபையின்  தலைவர் எம்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறை வர்த்தகர்கள், நெல்லுக்கு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதே இந்த நிலைமைக்கு காரணமாகும்.

எவ்வாறாயினும், நெல் விநியோக சபை எந்தவொரு தருணத்திலும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .