2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு’

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் ஊழியர்களின் சம்பள ஏற்றத்தாழ்வுகளை தீர்ப்பது தொடர்பான யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கு பொது நிர்வாக அமைச்சினதும், நிதியமைச்சினதும் ஆலோசனைகள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்தே, கடந்த 21ஆம் திகதி இதற்கான அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .