2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

100 கோடி ரூபாய் கோரி வழக்குத் தொடர்வேன்: ரிஷாத்

Gavitha   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

வில்பத்துவில் காடழிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அங்குள்ள பகுதியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் போதைப்பொருள் வியாபாரம் செய்து வருவதாகவும் பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக, மாத்தறை ஆனந்த ஹிமி என்பவருக்கு எதிராக, கொழும்பு குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (19) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக 100 கோடி ரூபாய் கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .