Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல் தொற்றுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, இந்த நாட்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் கடைகளுக்குச் செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு, வைத்தியர் காந்தி நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு பிள்ளைகள் மற்றும் நீண்டகால நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்த வைரஸ்களின் தொற்றினால் இலகுவாக பாதிக்கப்படக் கூடும்.
தமிழ் - சிங்கள புத்தாண்டு காரணமாக தமது சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும். கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு பிள்ளைகள், நீண்ட நாள் நோயாளிகள் மற்றும் வயோதிபர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் செல்லாமல் மாற்று நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago