Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை – ரெஸ்லி ரணகல மாவத்தையில் ஹெரோய்னுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 2 கிராம் 170 மில்லிகிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண், பிரியந்தி ஷிரோமாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வெற்றிலை விற்பனை செய்யும் போர்வையில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண், இன்று மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .