Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 26 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகத்துவாரம், அன்னை அபிராமி அறநெறிப் பாடசலையினூடாக இயங்கிவரும் அறநெறிச் சங்கம் ,கொழும்பு மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளுக்கிடையிலான 'சொல் ஏர் உழவு -2017' (விவாதப் போட்டி) ஒன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளது.
இப்போட்டியில் பங்குபற்ற விரும்பும் அறநெறிப் பாடசாலைகள், அறநெறிச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 011-5633502, 0778304302, 011-2522338
இப்போட்டிக்கான விண்ணப்ப இறுதி திகதி 09.05.2017 ஆகும்.
இப்போடியின் இறுதிச்சுற்று, வருட இறுதியில் நடைபெறும், அன்னை அபிராமி அறநெறிப் பாடசலையின் கலைநிகழ்ச்சியின்போது இடம் பெறும்.
அரையிறுதிச் சுற்றில் பங்கு கொள்ளும் விவாதிகளுக்கு, சான்றிதழ்களும் விவாதப் போட்டியில் பங்கு பெரும் அனைத்து அறநெறிப் பாடசலைகளுக்கும் பங்குபற்றியமைக்கான சன்றிதழ்களும் வழங்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago