2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மாபெரும் கோலிப் பண்டிகை

A.P.Mathan   / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரதி இவென்ட் மனேஜ்மென்டின் ஏற்பாட்டில் கோலி பண்டிகைக் கொண்டாட்டம், நாளை சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல், கொழும்பு - ஹென்றி பெதிரிஸ் அரங்கில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்திக் கலந்துகொள்ள முடியுமென ஏற்பாட்டார்கள் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .