Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 14 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய மார்ப்பு கச்சைக்குள் தீப்பெட்டியை மறைத்து வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த தீப்பெட்டிக்குள் சிறிய பொலித்தீக்களில் சுற்றப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 29 வயதான அந்தப் பெண், மொட்டுவ மொட்டுமுல்லையைச் சேர்ந்தவர் என்றும் அவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறைச்சாலையில் இருந்து பாணந்துறை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதியான தனது தந்தைக்கு, வழங்க, தீப்பெட்டிக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து அதனை மார்ப்பு கச்சைக்குள் மறைத்துவைத்து எடுத்துவந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago