2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மலேரியாவைத் தடுக்க நடவடிக்கை

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவின் போது, மலேரியாத் தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, அதிகாரிகளைப் பணித்துள்ளார். 

இந்தத் திருவிழாவில், இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த அதிக எண்ணிக்கையான அடியார்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .