2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘போக்குவரத்துச் சட்டங்களை பின்பற்ற முடியவில்லை’

Editorial   / 2017 ஜூலை 06 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரப் பாதைகளில் காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக, பாதை ஒழுங்கு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை என்று, சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு நகரில், போக்குவரத்துச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், கொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாதை ஒழுங்கு விதிகள், முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்றும் சாரதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .