Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூன் 28 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
தர்கா நகர் இப்ராஹிமியா ஷாதுலியா ஸாவியாவில் புனித ரமழான் மாதம் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்கு பற்றிய சிறார்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய அனுசரனையுடன், கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எஸ்.ஏ.எம்.மஸா ஆலிம் (பஹ்ஜி) தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.இஸ்மாயில், தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகர் நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் மற்றும் பணிப்பாளர் நிஹ்மதுல்லா நஜீப் உட்பட உலமாக்கள் பிரமுகர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .