2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

கொங்கிறீட் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

Mayu   / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம ஹைலெவல் வீதியில் பழைய கட்டிடம் ஒன்றின் கொங்கிறீட் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹோமாகம கெமுனு மாவத்தை, 326/B என்ற வீட்டில் வசித்த 45 வயதான சுகத் மரம்பகே என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மற்றும் ஏனையோர் பழைய கட்டிடம் ஒன்றின் ஜன்னலை அகற்றச் சென்றபோது, ​​கட்டிடத்தின் கொங்கிறீட் பகுதி இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .