2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டதைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட லுஷாந்தன் (கார்த்திக்) என்ற இளைஞன், இளைஞர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது சிறுபான்மையின இளைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு றோயல் கல்லுரி பழைய மாணவனான லுஷாந்தன், தேசிய சகவாழ்வு, கலந்துடையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுடன் இணைந்து பல சமூக சேவைகளை முன்னொடுத்து வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .