2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

இரட்டை படுகொலை: சர்பயா விடுதலை

Editorial   / 2022 ஜூன் 20 , பி.ப. 02:21 - 0     - 101

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 'சர்பயா' என்றழைக்கப்படும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்  ஹசித சமந்த முஹந்திரம் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (20) பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X