Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொனகங் ஆர பொலிஸாரால் , கஜுவத்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (16) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 5,200 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஜுவத்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது .
மேலும் குறித்த சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago