2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

வௌ்ளத்தினால் மக்கள் இடம்பெயர்வு

Freelancer   / 2023 நவம்பர் 05 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன் , டி.சந்ரு

மலையக பிரதேசங்களில் சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயா பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்

நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கிளரண்டன், கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (04) பிற்பகல் தொடர்ந்து பெய்த கடும்  மழைக்காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும் அதிக  குடியிருப்புகளும் பாதிப்படைந்துள்ளதோடு 28 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவ​ர்களுக்கு உணவு குடிநீர் வசதிகளை தோட்ட நிர்வாகம் வழங்கி  வருகின்றமை குறிப்பிடத்தக்கது. M 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .