2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

மாவா வைத்திருந்தவர் கைது

Mayu   / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றில்  மாவா விற்பனை செய்து வந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை(08) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கடையில் மறைத்து வைத்திருந்த 4 கிலோ 200 கிராம் மாவாவை பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் நானுஓயா பகுதியை சேர்ந்த  28 வயதுடையவர் எனவும் அவரை திங்கட்கிழமை(09)  நுவரெலியா மாவட்ட  நீதவான் நீதிமன்றில்  முற்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X